திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கோவைக்கு தக்காளி பாரம் ஏற்றி சென்ற பிக்கப் வேன் திம்பம் மலைப்பாதை 11 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் வாகனத்தில் இருந்த தக்காளிகள் ரோட்டில் சிதறின.இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story



