புளியம்பட்டி அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் கைவரிசை!

புளியம்பட்டி அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம்  அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் கைவரிசை!
X
புளியம்பட்டி அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் கைவரிசை!
புளியம்பட்டி அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் கைவரிசை! வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி அய்யப்ப பக்தர்கள்வேடமணிந்து வந்த என்ற ஆசாமிகள் நகைகளை திருடி சென்று விட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே தச்சு பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் . இவரது மனைவி தின் ரேணுகா(29). இவர்கள் நேற்று காலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந் பக்கதார். அப்போது அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த ஆசாமிகள் ரேணுகா விடம் பேச்சு கொடுத்தனர். நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த அந்த ஆசாமிகள் திடீரென ரேணு காவை தாக்கி காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 அய்யப்ப பக்தர்கள் சந்தேகப்படும் இடத் தில் நின்றிருந்ததை பார்த்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன் பின் முரணாக கூறினர்.தீவிரவிசாரணையின் போது இந்த இருவரும் வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவிடம் நகை திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த 2 ஆசாமி களும் கோபி செட்டிபாளையம், தாசம்பாக் கத்தை சேர்ந்த மோகன் (42), மூர்த்தி (41) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.
Next Story