நில அளவை அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பனிச்சுமையை செலுத்துவதை கைவிட வேண்டும், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் இன்று ஒரு நாள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி.
Next Story



