பண்ருட்டி அருகே சின்ன பகண்டை தென்பெண்ணை ஆற்றின் கரை உடைப்பு சீரமைக்கும் பணி

X
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட சின்ன பகண்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டதை நீர்வளத்துறையின் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

