வடலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள்

வடலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள்
கலெக்டர் ஆய்வு
கடலூர் மாவட்டம், வடலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (11.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story