கடலூர் பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

X
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் மாலா. இவருக்கு கடலூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக மாலா கூடுதல் பொறுப்பை ஏற்றார்.
Next Story

