கரூர் அருகே விடாத சாரல் மழை
Krishnarayapuram King 24x7 |12 Dec 2024 2:05 AM GMT
கரூர் அருகே விடாத சாரல் மழை
கரூர் மாவட்டம் தரகம்பட்டி, கடவூர் மற்றும் பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 8:30மணி முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story