கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

X
தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12-12-24) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அறிவித்துள்ளார்
Next Story

