கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மாவட்ட கலெக்டர்
கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ( 12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர்.
Next Story