போளூரில் திமுக தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை.
Tiruvannamalai King 24x7 |12 Dec 2024 3:54 AM GMT
போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவருமான டாக்டர் எ.வ.வே கம்பன் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
போளூர் திமுக அலுவலகத்தில் போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் திமுக அலுவலகத்தில் போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவருமான டாக்டர் எ.வ.வே கம்பன் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் திமுக நிர்வாகிகளுடன் கலந்த ஆலோசனை செய்தார் இந்நிகழ்வின்போது மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. சேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், போளூர் பேரூராட்சித் தலைவர் ராணி சண்முகம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாபு, மகளிர் அணி மாலினி வினோத், விளையாட்டு மேம்பாட்டு மணிகண்டன், இலக்கிய அணி ஏழுமலை, வர்த்தக அணி செல்வராஜ், ஆதி திராவிட நலக்குழு சாது ஆனந்த், மீனவர் அணி மதிவாணன், அயலக அணித்தலைவர் சண்முகம், வர்த்தக அணி தலைவர் பார்த்திபன், வழக்கறிஞர் அணி தலைவர் மதியழகன், தொழிலாளர் அணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராம்மோகன், கலாம் பாட்ஷா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் மனோகரன் எழில்மாறன், மனோகரன், பேரூர் செயலாளர்கள் தனசேகரன், முருகன், வெங்கடேசன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story