இரவு நேர ஆய்வில் மாநகர திமுகவினர்
Tirunelveli King 24x7 |12 Dec 2024 5:49 AM GMT
நெல்லை மாநகர திமுகவினர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) மாலையில் திருநெல்வேலி டவுண் நெல்லை கண்ணன் சாலையில் மாநகர திமுக சார்பாக, 1048 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் தமிழக உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிலையில் திமுக நிர்வாகிகள், நேற்று (டிசம்பர் 11) இரவு விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.
Next Story