திருக்கார்த்திகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு

திருக்கார்த்திகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு
பூக்கள் விலை அதிகரிப்பு
திருக்கார்த்திகை திருவிழா நாளை (டிசம்பர் 13) வெகு சிறப்பாக கொண்டாடப்படும் உள்ளது. இந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.2000 ரூபாய்க்கும் பிச்சி பூ கிலோ ரூ.800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக காணப்பட்டாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
Next Story