மாநகர காவல் ஆணையாளரிடம் மனு

மாநகர காவல் ஆணையாளரிடம் மனு
நெல்லை நாம் தமிழர் கட்சியினர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா மனு அளித்தார். அதில் கடந்த 8ஆம் தேதி நெல்லையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் முருகன் சீமான் பற்றியும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் பற்றியும் ஆபாசமாக பேசி உள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தனர்.
Next Story