தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

X
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பொழிவு இருப்பதாலும், மற்றும் வானிலை மைய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டும் 13.12.2024 (வெள்ளிக்கிழமை) இன்று மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்

Next Story