திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
X
கன மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது* மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .தா.கிறிஸ்துராஜ் இ. ஆ. ப அவர்கள் தகவல்
கன மழை காரணமாக திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி இன்று (13.12.2024) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் பள்ளிகளில் நடத்தப்படக்கூடாது எனவும் அறிவியல் ஆசிரியருக்கான பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் திருப்பூர்
Next Story