மினரல் வாட்டர் நிறுவனத்தின் ஓட்டுனராக பணிபுரியும் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கி பலி*

மினரல் வாட்டர் நிறுவனத்தின் ஓட்டுனராக பணிபுரியும் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கி பலி*
X
மினரல் வாட்டர் நிறுவனத்தின் ஓட்டுனராக பணிபுரியும் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கி பலி*
மினரல் வாட்டர் நிறுவனத்தின் ஓட்டுனராக பணிபுரியும் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கி பலி* விருதுநகர் அருகே பாலவனத்தம் பகுதியில் பைரவா என்ற மினரல் வாட்டர் நிறுவனம் இயங்கி வருகிறது இந்த நிறுவனத்தில் பாலைவனத்தம் பகுதியைச் சார்ந்த பாலாஜி (24) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் பாலாஜி இன்று காலை தனது வாகனத்தில் மினரல் வாட்டர் நிரப்புவதற்காக மோட்டாரை ஆன் செய்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் பாலாஜிக்கு திருமணம் முடிந்து தற்போது ஆறு மாத குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த தகவல் அறிந்து அந்த இடத்தை அவருடைய உறவினர்கள் முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து அங்கு வந்த சூலக்கரை காவல்துறையினர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story