திருப்பத்தூர் மறைந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவிர்க்கு கண்ணீர் அஞ்சலி

திருப்பத்தூர் மறைந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவிர்க்கு கண்ணீர் அஞ்சலி
X
திருப்பத்தூர் நகர சார்பில் மறைந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவிர்க்கு கண்ணீர் அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில். மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ வி கே எஸ் இளங்கோவன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் ராஜீவ்காந்தி சிலை எதிரில் நகர காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் பரத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முன்னாள் மாநில தலைவருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவையொட்டி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் இதில் நகரம் ஒன்றியம் மாவட்டம் உள்ளிட்ட கட்சி நிருவாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர் முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Next Story