வீராணம் ஏரியிலிருந்து லால்பேட்டை மதகின் மூலம் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளநீர் வெளியேற்றம்

X
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வீராணம் ஏரியிலிருந்து லால்பேட்டை பகுதியில் உள்ள மதகின் மூலம் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளநீர் வெளியேற்றுவதை இன்று (14.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Next Story

