திருமங்கலத்தில் இளம் பெண் மாயம்.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் லட்சுமணன் நகரில் குடியிருக்கும் ஜெயக்குமாரின் மகள் லிபிகா( 21) என்பவர் நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார் . இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று ( டிச.14) இரவு இவரது தந்தை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story

