மாற்றுத்திறனாளி மாணவருக்கு பேட்டரி வாகனத்தை அளித்த அமைச்சர்.

X
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகனம் அளிக்க கோரி மனு அளித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மாணவரான தத்தனேரி பகுதியைச் சேர்ந்த வினோத் குமாரின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்த தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று (டிச.14)அம்மாணவருக்குப் பேட்டரி வாகனத்தை வழங்கி உரையாடினார். மாணவரின் கோரிக்கை ஒரே மாதத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். உடன் மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story

