மேலூரில் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மெளன அஞ்சலி.

மதுரை மாவட்டம் மேலூரில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு மேலூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இன்று (டிச.15)மேலூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைரவன் அவர்களின் தலைமையில் இளங்கோவன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் மேலூர் அ.வலையபட்டி ஒன்றியக் கவுன்சிலர் மலைச்சாமி தமிழக விவசாய அணியின் மாநில துணைத் தலைவர் சோமசுந்தர ம் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் நாவினிப்பட்டி மல்லிகா மேலூர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சி.மோகன்குமார்.மேலூர் கிழக்கு வட்டார தலைவர் தனிப்பிரிவு ம.பாலமுருகன்.மேலூர் நகர் தலைவர் தனிப்பிரிவு கண்ணன் மேலூர் தெற்கு வட்டார தலைவர் தனிப்பிரிவு கீரனூர் முத்துராஜா மனித உரிமைகள் துறை கொட்டாம்பட்டி வட்டார தலைவர் யுவராஜா மேலூர் முனியாண்டி மேலூர் நகர் வாசுதேவன் மேலூர் நகர் சாகுல் ஹமீது . சலீம் மில்கேட் ராஜா மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.
Next Story