மத்திய அரசுக்கு எதிராக எம்.பி ஆர்ப்பாட்டம்
மத்திய மோடி அரசினை கண்டித்தும், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் மேலூர் பஸ்ஸ்டாண்ட் முன்பு இன்று( டிச.15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கரும்பு விவசாயிகள் விவசாய பாதிப்புகள் குறித்து உரையாற்றினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story





