பெண்களிடம் நகை பறித்த நபர் கைது

X
திருக்கோவிலுார் அடுத்த சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு, 50; ஆடு மேய்த்து வருகிறார். இவரது கணவர் தேவராஜ் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 8ம் தேதி மாலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்கு வந்து, உனது கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. பூஜை செய்தால் சரியாகி விடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அலமேலு வீட்டில் பூஜை செய்ய அனுமதித்துள்ளார்.
Next Story

