உடுமலையில் கிழக்கு மேற்கு பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்

நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை கொழுமம் சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டி உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது .உடன் மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன் ,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி , மாவட்ட மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் ராதிகா ,மாவட்ட செயலாளர் கலா மற்றும் உடுமலை ஒன்றிய பொதுச்செயலாளர் நித்தியானந்தம் பொருளாளர் கல்யாண சாமி ஒன்றிய இளைஞரணி விஷ்ணு மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story