கோட்டைப்பட்டினம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
கோட்டைப்பட்டினம் அடுத்த வன்னிச்சியேந்தல் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் அதிகளவில் இப்பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், தற்போது வரை அரசு அதிகாரி யாரும் வரவில்லை என குற்றம் சாட்டி கோட்டைப்பட்டினம் ஈசிஆர் சாலையில் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் உடன் இருந்தார்.
Next Story



