அறந்தாங்கியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல்!

X
அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் உள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பதாக அறந்தாங்கி காவல்துறைக்கு தகவலை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணியளவில் செல்வமணி 54, என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்ததில் ஹேண்ட்ஸ் 5 பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செல்வமணி கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
Next Story

