ராமநாதபுரம் பள்ளி கட்டிடம் கட்டி தர பெற்றோர்கள் கோரிக்கை

சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் மனு நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை இருக்கும் நாளை முன்னிட்டு ராமநாதபுரம் அடுத்த சின்ன ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சின்ன ஏர்வாடியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இதில் சுமார் 130 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் தற்போது தொடர் மழையின் காரணமாக பள்ளியின் மேற்கூரை சுவர் விழுந்து மிகவும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது இந்த சேதமடைந்த கட்டிடத்தை சீர் செய்து புதிய கட்டிடம் கட்டித் தர கோரி கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
Next Story