உடுமலையில் முன்னாள் அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஏற்பாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவ மனை முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சங்கர் கணேஷ் துவக்கி வைத்தார் உடன் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் வினோத் குமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story