தேங்கி உள்ள கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தொற்று நோய் பரவும் அபாயம்
ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள சிறு மின்விசை குடிநீர் தொட்டி அருகே குடிநீர் தேங்கி கழிவு நீர் போல் காணப்படுகிறது. மேலும், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story