அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம் பகுதியில் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். இதில், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு. வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story





