வேளாண் அலுவலர் நேரில் ஆய்வு

வேளாண் அலுவலர் நேரில் ஆய்வு
X
வேளாண் அலுவலர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, துவாரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிப்படைந்த விவசாயிகள் நிலங்களை இன்று டிச.16 கந்தர்வகோட்டை துணை வட்டார வேளாண் அலுவலர் வெற்றிசெல்வன், உதவி வேளாண் அலுவலர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் தமாகா விவசாய அணி தலைவர் துவார் ரெங்கராஜன் உள்ளார்.
Next Story