உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை

உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை
X
EVKS இளங்கோவன் நினைவேந்தல் கூட்டத்தில்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு மறைந்த EVKS இளங்கோவன் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல் , திருப்பூர் ,ஈரோடு மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி உடுமலை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் நகர செயலாளர் ரவிக்குமார் மற்றும் கலந்து கொண்டு நேற்று அஞ்சலி செலுத்தினர்
Next Story