உசிலம்பட்டி, சீமானூத்து, மாதரை பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.
Madurai King 24x7 |18 Dec 2024 6:53 AM GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (டிச.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி, கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலைபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுாத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி. சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்கலாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி. மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலபட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளிநகர்.
Next Story