அன்னதானத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அன்னதானத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் சாக்கிலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஐய்யப்பசேவா சங்கத்தினர் தங்கள் புனித பயணத்தின் முக்கிய நிகழ்வான அன்னதானத்தை இன்று (டிச.18) அதிமுக அமைப்பு செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார். உடன் அதிமுக IT Wing மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story