திருவேங்கடம் பகுதிகளில் நிரம்பி வழிந்த குளம்

திருவேங்கடம் பகுதிகளில் நிரம்பி வழிந்த குளம்
திருவேங்கடத்தில் நிரம்பி வழிந்த குளம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் பெய்த கன மழையால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இதில் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், முத்துச்சாமிபுரம், மைய்பாறை, வரகனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. ஏரிக்கு தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வந்ததால், உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story