திருப்பத்தூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்

திருப்பத்தூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியனேரி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தரப்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் இந்நிலையில் நரியனெரி ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல் நீர்தேக்க தொட்டி,மற்றும் அரசு நடுநிலை பள்ளி அங்கன்வாடி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் பின்னர் கரைவை மாடுகள் மற்றும் பால் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார் பின்னர் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்
Next Story