ஆலங்குளத்தில் அரசு பள்ளியில் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ

ஆலங்குளத்தில் அரசு பள்ளியில் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ
அரசு பள்ளியில் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதமுத்தூர் அரசு பள்ளிகளுக்கு இன்று நேரடியாக சென்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்பு அரசு பள்ளிகளுக்கான குறைபாடுகளை ஆசிரியர் பெருமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்பு ஆசிரியர்கள் வைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story