தென்காசியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தென்காசியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம் தென்காசியில் வாக்குபதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., இன்று வாக்கு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக மற்றும் சிறந்த முறையில் இருக்கிறதா என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தென்காசி தாசில்தார் உள்ளிட்ட முக்கிய அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story