புளியரை சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

புளியரை சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர்  திடீர் ஆய்வு
சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கேரளாவிற்கு செல்லக்கூடிய புளியரை சோதனை சாவடியை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புளியரை சோதனை சாவடியில் திடீர் ஆய்வு நேற்று இரவு 9,20 அளவில் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் இருவரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதனால் துணையாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story