போச்சம்பள்ளி அருகே டூவீலர் மீது வேன் மோதி முதியவர் பலி.
Krishnagiri King 24x7 |19 Dec 2024 4:08 AM GMT
போச்சம்பள்ளி அருகே டூவீலர் மீது வேன் மோதி முதியவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் பகுதியில் கீழ் குப்பத்தைச் சார்ந்த பெரியண்ணன் என்பவர் தனது பேரப்பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் பொது எதிரே வந்த பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதியது இதில் படுகாயம் அடைந்த பெரியண்ணை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் இரு பேரக்குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story