புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் காயம்!
Pudukkottai King 24x7 |19 Dec 2024 5:17 AM GMT
விபத்து செய்திகள்
முள்ளூரில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பாக்கியம் 70 மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்து மோசமான நிலை தஞ்சாவூர் TMCH சேர்க்கப்பட்டுள்ளார். புதுகையை சேர்ந்த பாத்திமா நேற்று இரவு 8:30 மணிக்கு பூங்கா நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் ரத்தினகுமார் ஒட்டி வந்த பைக் மோதியதில் காயமடைந்து புதுகை தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story