நில அளவை அலுவலர்களின் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.19) காலை தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story




