மேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் மேலூரில் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு இன்று ( டிச.19) மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சரை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மேலூர் பஸ்ஸ்டாண்ட் முன்பு இன்று மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story