கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
அம்பேத்கர் குறித்து விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று கிருஷ்ணகிரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் இதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story