மக்களைத் தேடி மருத்துவம்
Erode King 24x7 |19 Dec 2024 12:13 PM GMT
2கோடியாவது பயனாளர்க்கு மருத்துவ பெட்டகத்தினை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கி பயனாளர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும் நாளையும் ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.இதற்கு முன்னதாக பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் ஈரோடு வரும் வரை வழி நெடுகிலும் திமுக கட்சியினர் பூர்ணகும்ப மரியாதையுடன் மேள தாளத்துடன் திமுகவினர் முதல்வர் ஸ்டாலின்க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.இதற்கிடையே மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கதிரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களவைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2கோடியாவது பயனாளர்க்கு மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2கோடியாவது பயனாளர் சுந்தரம்பாள் என்பவருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி உடல் நலம் விசாரித்தார்.இதனி பின்னர் அதே பகுதியில் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் வசந்தா என்பவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.இதன் பின்னர் திட்டத்தின் சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மக்களவைத் தேடி மருத்துவம் கடந்த 2021ம் ஆண்டு முதல்வரால் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது தொடங்கி வைத்த போது முதல்வர் ஒரு கோடி பேரை சென்றடைய வேண்டும் என்று சொன்னார்கள்சொன்னார்கள். , இந்த திட்டத்தில் நீர் இழிவு, உயர் ரத்த அழுத்தம்,பிசியோதெரபி போன்ற தொற்ற நோய்களுக்கான மருத்துவம் வீடு தேடி சென்று மருத்துவம் பார்ப்பது மருந்துகள் தருவது நோக்கம்., இந்த திட்டத்தின் 50வது லட்சம் பயனாளர்களுக்கு முதல்வர் வழங்கினார் தொடர்ந்து திருச்சியில் 1கோடியே ஒன்றாவது பயனாளர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்வழங்கினார். , இதனை தொடர்ந்து இந்த திட்டம் ஒட்டுமொத்த மக்களை சென்றடைந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நஞ்சனாபுரத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்ட சுந்தரம்பாள் என்பவருக்கு 2கோடியாவது மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்வழங்கினார். , இந்த திட்டத்தின் கீழ் முதல் முறைய பயனாளர்கள் என்று 2கோடியும், தொடர் பயனாளர்கள் என தமிழகத்தில் 5கோடிக்கு மேல் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்று உள்ளார்கள்உள்ளார்கள். , இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நியூயார்கில் உள்ள ஐநா பொதுசபை கூடி மக்களவைத் தேடி மருத்துவத்திற்கு 2024ம் ஆண்டுக்கான ஐநா விருது வழங்கியுள்ளதுவழங்கியுள்ளது., விருது பெற்ற போது 1கோடியே 97லட்சம் பயனாளர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 2கோடியை எட்டியுள்ளது இதில் உயர் ரத்த அழுத்தம் நோய் 1கோடிக்கு மேல் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 49லட்சம் மேலும் மற்றும் இரண்டு வகை நோயால் பாதிக்கப்பட்ட 44லட்சத்திற்கு மேலும் நோய் ஆதரவு சிகிச்சை 5லட்சத்து 44ஆயிரத்துக்கு மேல் உள்ளவர்கள் மக்களவைத் தேடி மருத்துவம் சிகிச்சை சென்றடைந்தது உள்ளது., 4கோடியே 29லட்சத்து71ஆயிரத்து772பேர் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று உள்ளார்கள்இதில் ஈரோடு மாவட்டத்தில் 7லட்சத்துக்கு மேலானவர்கள் பயன்பெற்று உள்ளார்கள்., முதல்வர் முதல் மருத்துவ பெட்டகம் தொடர்ந்து 2கோடி பயனாளர்க்கும் மருத்துவ பெட்டகம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்வழங்கியுள்ளார். , அம்மா கிளினிக் 1700மருத்துவமனைகள் ஒரு மருத்துவரோடு செவிலியர் இல்லாமல் உள்ளது,இதில் சுடுகாடு குளியலறை போன்ற இடத்தில் அம்மா கிளினிக் இருந்தது குறித்து சட்டமன்றத்தில் இருந்துஇருந்து. , அம்மா கிளினிக் திட்டம் மாநில அரசின் நிதி இல்லாமல் என்ஹெச்எம் நிதியுதவிடன் ஒரு வருடத்திற்கு என்ற ஒப்புதலோடு இருந்தது அதுவும் ஒரு வருடத்திற்கு பின்னர் காலாவதியாகி விட்டது அதனால் இந்த அரசு வந்த பிறகு மூடியது போல எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மூடியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்., இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால் மக்களவைத் தேடி மருத்துவத்தின் திட்டத்திற்கு ஐநா மன்றம் விருது வழங்கியுள்ளதாக தெரிவித்தார்...
Next Story