காவேரிப்பட்டணம்:ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் தீக்குளிக்க முயற்ச்சி.

காவேரிப்பட்டணம்:ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் தீக்குளிக்க முயற்ச்சி.
காவேரிப்பட்டணம்:ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் தீக்குளிக்க முயற்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி அதனை அகற்ற கோர்ட்டு உத்தர விட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். இரண்டு வீடுகளை அகற்றும் போது அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் ஒரு வாரத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
Next Story