தெற்கு தெரு, தும்பை பட்டி, திருவாதவூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

தெற்கு தெரு, தும்பை பட்டி, திருவாதவூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் பல்வேறு ஊர்களில் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் கீழ்கண்ட ஊர்களில் நாளை (டிச.20) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம் . திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி, இலங்கிபட்டி மேலூர், தெற்குதெரு. T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு. நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி. பனங்காடி மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம். ஆலம்பட்டி, கேசம்பட்டி. அன்பில்நகர். புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி, அருக்கம்பட்டி, சேக்கிப்பட்டி, கைலம்பட்டி, தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி. வஞ்சிநகரம். கூலான்டிபட்டி, அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி. சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி. தேர்குன்றான்பட்டி, ஆயத்தம்பட்டி, அழகாபுரி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூா, இடையப்பட்டி, T.வல்லாளப்பட்டி, திருவாதவூர். கட்டயம்பட்டி, கொட்டக்குடி.
Next Story