பேருந்து மோதியதில் வாலிபர் பலி

பேருந்து மோதியதில் வாலிபர் பலி
மதுரை அருகே பேருந்து மோதியதில் வாலிபர் பலியானார்
மதுரை மாவட்டம் கள்ளந்திரியை சேர்ந்த பாலச்சாமி (35) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கள்ளந்திரி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை காதக்கிணற்றை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சந்தான கருப்பை நேற்று (டிச.19) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story