துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
Thirukoilure King 24x7 |20 Dec 2024 4:59 AM GMT
பணி
திருக்கோவிலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணத்தால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பலவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார், எல்ராம்பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துர், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார் பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு
Next Story