கொலையானவர் குறித்து வெளியான தகவல்

X
நெல்லை நீதிமன்ற வாசலில் இன்று வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் மாயாண்டி என்பதும் நெல்லை அருகே கீழ நத்தத்தில் நடந்த படுகொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. இன்று காலை இந்த சம்பவத்தை நிகழ்த்திய 4 பேர் கொண்ட கும்பல் காரில் ஏறி தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. சோதனை சாவடிகளில் அவர்களை மடக்க போலீசார் தீவிர முயற்சி செய்கின்றனர்.
Next Story

